Pages

Chapter 01 - Introduction


History of .NET


.NET Microsoft -ஆல் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு புதிய  internet technology  ஆகும். .NET முதலில்  NGWS (Next Generation Windows Services) என்று அழைக்கப்பட்டது. அதிகாரபூர்வமான அறிவிப்பிற்கு முன் .NET - ஐ இவ்வாறே அழைத்து வந்தனர்.  


.NET Framework என்பது .NET -ல் நாம் உருவாக்கும் Application -க்கு ஒரு அடித்தளம். இது பல கனிப்பொறி மொழிகளை(Computer languages) அனுமதிக்கும். .NET பிராமேவோர்க் முதல் முதலில் நவம்பர் 2002 -ம் ஆண்டு Microsoft நிறுவனத்தினால் பீட்டா Version -ஆக வெளியிடப்பட்டது அதன் வளர்ச்சி இன்றும் தொடர்கிறது.  .நெட் Framework -ல் CLR என சொல்லக்கூடிய Common Language Runtime உள்ளது. இதன் வேலை Application output -ஐ நிர்வாகம் செய்வது. இதன் மூலமே நமது Application செயல்படுகின்றது. CLR -ஐ அடுத்து இந்த framework -ல் முக்கிய பங்கு வகிப்பது FCL(Framework Class Library). இது தான் நாம் Application -களை உருவாக்கத் தேவையான classes, Namespaces, I/O Operations மற்றும் Database  உடன் தொடர்பு கொள்ளும் வசதி ஆகியவற்றை உள்ளடக்கியது.

இந்த .NET Application -ஐ  உருவாக்க நாம் உபயோகிக்க போகும் மென்பொருள் Visual Studio, .NET Application -ஐ எளிய முறையில் உருவாக்க Microsoft நிறுவனத்தினால் உருவாக்கப்பட்ட IDE -யே Visual  Studio. இதை எவ்வாறு டவுன்லோட் செய்வது, மற்றும் எப்படி பயன்படுத்துவது என்று பிறகு பார்ப்போம். 



Product NameInternal VersionSupported .net Framework VersionRelease Date
Visual Studio4.0N/A1995
Visual Studio 975.0N/A1997
Visual Studio 6.06.0N/A1998
Visual Studio .net (2002)7.01.02002
Visual Studio .net 20037.11.12003
Visual Studio 20058.02.02005
Visual Studio 20089.02.0, 3.0, 3.52008
Visual Studio 201010.02.0, 3.0, 3.5, 4.02010
Visual Studio 2012-2.0, 3.0, 3.5, 4.0, 4.5September 2012 (general availability)


 Advantages of .Net technology

»  .Net technology ஒரு மொழி சார்ந்திராதது, user தங்களுக்கு உகந்த மொழியை தேர்ந்தெடுக்க    வழிவகுக்குகிறது 
»   Windows மற்றும் Web Application - ஐ support செய்கின்றது 
»   Application  - ஐ உருவாக்குவது சுலபம்.

Disadvantage of .Net Technology

» .Net framework -ஐ இலவசமாக download செய்யலாம், ஆனால் இதனை உருவாக்க பயன்படுத்தும் IDE -ன் விலை அதிகம்
» .Net microsoft கண்டுபிடிப்பு என்பதால் சில os மட்டுமே இதனை support செய்கின்றது 

Various Types of Application

.Net Framework மற்றும் visual studio வை பயன்படுத்தி கீழுள்ள application களை உருவாக்கலாம்
    » Console applications   
    » Windows Forms applications  
    » Web applications (ASP.NET applications)  
    » Web services   
    » Windows services 

1 comments:

Anonymous said...

Thank you for posting this information.

DOT NET Training Institute in Chennai | DOT NET Course in Chennai

Post a Comment