இந்த பதிவில் Visual Studio 2010 Trial Version -ஐ எவ்வாறு Download மற்றும் install செய்வது என்று பாப்போம். Visual Studio -வை install செய்வதற்கு அடிப்படை தேவையான Software மற்றும் Hardware -கலை கீழே குறிப்பிட்டுள்ளேன்.
Software Requirements
Visual Studio 2010 -ஐ கீழுள்ள OS -களில் install செய்யலாம்
» Windows XP (x86) with Service Pack 3
Supported Architectures
» 32 Bit (x86)
» 64 Bit (x64)
Hardware Requirements
Visual Studio 2010 -ஐ install செய்ய தேவையான வன்பொருள்கள்
» 1.6GHz அல்லது அதனினும் வேகம் உள்ள processor கொண்ட Computer
» 1 GB (32 Bit) or 2 GB (64 Bit) RAM
Visual Studio -வை பல வழிகளில் பெறலாம். நீங்கள் IT நிறுவனத்தில் வேலை புரிபவர் என்றால் உங்கள் நிறுவனத்தில் உள்ள IT Department -இல் உங்களுக்கு ஒரு licensed version Visual Studio - வை வழங்க முடியுமா என்று கேட்டு பார்க்கலாம். அல்லது Microsoft Website -இல் license Version Visual Studio -ற்கு order செய்யலாம். Licensed Version Visual Studio வாங்க உங்களிடம் போதிய நிதி இல்லையென்றால், Visual Studio 2010 Trial Version -ஐ Download செய்வது சிறந்தது. இந்த Trial Version -ல் Visual Studio -வின் அணைத்து அம்சங்களையும் 90 நாட்களுக்கு பயன்படுத்தலாம்.
நமது Example Program -களை Execute செய்ய Visual Studio Ultimate அல்லது Professional Edition -ஐ Download செய்வது நல்லது.
Installing Visual Studio
» Winrar அல்லது Daemon Tool -லை கொண்டு ISO File -ஐ Extract செய்து கொள்ளவும்.
» Microsoft Visual Studio 2010 -ஐ Install செய்ய Setup File -ஐ Click செய்யவும்.
Visual Studio Installation முடிந்ததும். Start menu -வை click செய்து Visual Studio -வை select செய்துக்கொள்ளவும். முதல் முறையாக visual studio வை run செய்தவுடன் உங்களது Default Programming Language -ஐ Select செய்து கொள்ளுங்கள்.
Installation -க்கு பிறகு Finish Screen படத்தில் உள்ளது போன்று தோன்றும்.

» Windows Vista (x86 / x64) with Service Pack 2
» Windows 7 (x86 / x64)
» Windows Server 2003 (x86 / x64) with Service Pack 2
» Windows Server 2003 R2 (x86 / x64)
» Windows Server 2008 (x86 / x64) with Service Pack 2
» Windows Server 2008 R2 (x64)
Supported Architectures
» 32 Bit (x86)
» 64 Bit (x64)
Hardware Requirements
Visual Studio 2010 -ஐ install செய்ய தேவையான வன்பொருள்கள்
» 1.6GHz அல்லது அதனினும் வேகம் உள்ள processor கொண்ட Computer
» 1 GB (32 Bit) or 2 GB (64 Bit) RAM
» 3GB of available hard disk space
» 5400 RPM hard disk drive
Getting Visual Studio
Visual Studio -வை பல வழிகளில் பெறலாம். நீங்கள் IT நிறுவனத்தில் வேலை புரிபவர் என்றால் உங்கள் நிறுவனத்தில் உள்ள IT Department -இல் உங்களுக்கு ஒரு licensed version Visual Studio - வை வழங்க முடியுமா என்று கேட்டு பார்க்கலாம். அல்லது Microsoft Website -இல் license Version Visual Studio -ற்கு order செய்யலாம். Licensed Version Visual Studio வாங்க உங்களிடம் போதிய நிதி இல்லையென்றால், Visual Studio 2010 Trial Version -ஐ Download செய்வது சிறந்தது. இந்த Trial Version -ல் Visual Studio -வின் அணைத்து அம்சங்களையும் 90 நாட்களுக்கு பயன்படுத்தலாம்.
Downloading a Latest Version Visual Studio Trial
நமது Example Program -களை Execute செய்ய Visual Studio Ultimate அல்லது Professional Edition -ஐ Download செய்வது நல்லது.
இந்த Trial Version-களை நீங்கள் Microsoft இனைய தளத்தில் Download அல்லது Order செய்து கொள்ளலாம். இதன் மொத்த Size 2.28GB இருக்கும். இதை நீங்கள் ISO file -ஆகா Download செய்து பின் DVD -ல் Burn செய்து பிறகு Install செய்து கொள்ளலாம்.
Installing Visual Studio
» Winrar அல்லது Daemon Tool -லை கொண்டு ISO File -ஐ Extract செய்து கொள்ளவும்.
» Microsoft Visual Studio 2010 -ஐ Install செய்ய Setup File -ஐ Click செய்யவும்.
Next Button -ஐ Click செய்யவும்
Accept the term and conditions
Select if you want to install the full features or would like to customize installation.
Visual Studio Installation முடிந்ததும். Start menu -வை click செய்து Visual Studio -வை select செய்துக்கொள்ளவும். முதல் முறையாக visual studio வை run செய்தவுடன் உங்களது Default Programming Language -ஐ Select செய்து கொள்ளுங்கள்.
Installation -க்கு பிறகு Finish Screen படத்தில் உள்ளது போன்று தோன்றும்.

0 comments:
Post a Comment