Pages

Getting Started - A C# Console Application

இந்த chapter-ல் visual studio வை பயன் படுத்தி எப்படி ஒரு எளிய program-ஐ  உருவாக்கலாம் என்பதை பார்ப்போம். so இந்த chapter முடிவில் உங்களுக்கே c# project என்றால் என்ன என்று ஒரு idea கிடைக்கும். 

இன்று நாம் காண இருப்பது 
  • How to create a new projects 
  • what the solution explore is
  • How to save your work

A Simple C# Console Application


Console Application பார்பதற்கு DOS window போல் இருக்கும். இவை C, C++ -ஐ போல் Command Prompt -ல் இயங்கக்கூடிய ஒரு application ஆகும். இந்த console Application -களுக்கு மற்ற Application -களில் இருப்பது போல் Graphical User Interface (GUI) இருப்பதில்லை. Console Application -களுக்கு எழுத்து சார்ந்த interface -களே உள்ளன.

  • No Visual Components like Button, Text-box, etc...  
  • Only Text Output
ஒவ்வொரு C# Console Application -ம் கண்டிப்பாக ஒரு main method -ஐ கொண்டிருக்கும்.

Creating Your First Console Application


  • Visual Studio - வை open செய்து, Menu Bar - ல் உள்ள File Menu - வை Click செய்யவும்.
New Project menu in C# 2010
  • படத்தில் காட்டியுள்ள படி New Project Icon- ஐ Select செய்யவும்.

New Console application in C# 2010
  • New Project window -வில் Console Application icon - ஐ Click செய்யவும். Project Types pane - இல் Visual C# - ஐ select செய்து உள்ளீர்களா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். 
  • பின்னர் Template Pane- ல் உள்ள Console Application Icon- ஐ click செய்யவும். Name Field - ல் உங்கள் Project-கான பெயரை தரவும்.
  • OK button - ஐ  click செய்தவுடன் கிழே உள்ளது போல் ஒரு Window தோன்றும்.

The Coding Window in Visual C# Express

  • Right Hand side உங்களால் solution Explorer - ஐ பார்க்க இயலும். இந்த  solution Explorer தான் நமது project -ன் அணைத்து file - களையும் கொண்டிருக்கும்.
  • Solution Explorer -ல் உள்ள References -ஐ click செய்து பார்த்தால் அதில் ஒரு C# project -ஐ run செய்ய தேவையான assemblies தாமாக refer  செய்யப்பட்டிருப்பதை நீங்கள் காணலாம். (இதை பற்றி வேறு ஒரு பதிவில் தெளிவாக பார்க்கலாம்)
Console Application references

  • Project -ஐ save செய்து கொள்ளவும். Project -ஐ save செய்ய ctrl + S தரலாம் அல்லது file menu - ஐ click செய்து அதில் உள்ள save menu -ஐ click செய்தும் நம் project -ஐ செய்யலாம்.

Coding ர்க்கு போகும் முன் இன்னும் சில விஷயங்களை நாம் தெரிந்து கொள்வது நல்லது, அதை நாம் அடுத்த பதிவில் காணலாம்.  







0 comments:

Post a Comment