Pages

C# - Double and Float Variables


போன பதிவில் Integer  என்பது முழு எங்களை store செய்ய பயன்படும் ஒரு Datatype என்பதை பார்த்தோம். Integer Datatype ல் 0.007 போன்ற Decimal எங்களை store செய்ய இயலாது. இதற்காகவே நாம் Double மற்றும் Float Datatype-களை பயன்படுத்துகின்றோம். Integer Datatype ஐ Initialize செய்வது போலவே Double மற்றும் Float ஐ நாம் initialize செய்யலாம்.

float myFloat;
double myDouble;

இந்த இரண்டு datatype கள் இதன் size ல் மாறுபடுகின்றன, Float Datatype ல் 7 digit number ஐ நம்மால் store செய்ய முடியும், ஆனால் Double Datatype ல் நாம் 16 digit number ஐ store செய்யலாம்.

Float - 32 bit Number       
Double - 64 bit Number

மேலும் இதை பற்றி தெரிந்துகொள்ள நாம் exercise செய்து பார்ப்போம்.


  • உங்கள் form ல் இன்னொரு button add செய்து அதற்கு btnFloat என பெயர் வைத்துக்கொள்ளுங்கள், அதனை double click செய்து அதன் button click event ல் float variable ஐ initialize செய்து கொள்ளவும்.



  • float variable லில் numbers ஐ store செய்ய கீழே உள்ளவாறு value வை assign செய்யுங்கள்

 myFloat = 0.42F;


  • இதில் Capital F என்பது ஒரு float value வை குறிக்க பயன்படுகிறது, இவ்வாறு F ஐ கடைசியாக சேர்க்காவிட்டால் C# இதனை Double value வாக எடுத்துக்கொள்ளும். ஒரு Float variable க்கு double value வை assign செய்தால் compile error வரும், எனவே நாம் அதனை convert செய்ய வேண்டிவரும்.



  • Message box ல் உங்கள் float variable ஐ காட்ட கீழே உள்ள code ஐ பயன்படுத்தலாம்.




1 comments:

Unknown said...

I always emailed this website post page to all my associates, since if like to read it after that my contacts will too. gmail sign in

Post a Comment